எதிர்நீச்சல் சீரியல் நடிகையா இது, இலங்கையில் மாடர்ன் உடையில் பிரபலம் எடுத்த போட்டோஸ்..
வெள்ளித்திரையோ, சின்னத்திரையோ எதுவாக இருந்தாலும் பிரபலங்கள் தாங்கள் கமிட்டான வேலைகளை முடித்துவிட்டு கிடைக்கும் விடுமுறையில் சுற்றுலா கிளம்பிவிடுகிறார்கள்.
அதிலும் விடுமுறை குறைந்த நாட்கள் என்றால் உடனே இலங்கை பக்கம் சென்றுவிடுகிறார்கள். அப்படி சமீபத்தில் இலங்கை சென்று அங்கு விதவிதமான புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார் சீரியல் நடிகை மதுமிதா.
போட்டோஸ்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் முதல் பாகத்தில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தார், ஆனால் அடுத்த சீசனில் அவர் நடிக்கவில்லை.
ஆனால் அந்த தொடருக்கு பதிலாக இப்போது விஜய் டிவி பக்கம் வந்துள்ளார் மதுமிதா. அய்யனார் துணை என்ற தொடரில் நடித்து வருகிறார். இவர் அண்மையில் இலங்கை சென்று விதவிதமான போட்டோஸ் எடுத்துள்ளார்.
அதிலும் அங்கு செம மாடர்ன் உடையில் அங்கு சுற்றியுள்ளார்.
புடவையில் நடித்து அசத்திய மதுமிதாவா இது என்றும் ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.