“என்னடி ஒரசுது.. என்ன ஒரசுது..” வெளிநாட்டு மியூசியத்தில் பிரியா பவானி சங்கர் செய்த கன்றாவி..!
நடிகை பிரியா பவானி சங்கர் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் அமையப்பெற்றுள்ள Madame Tussauds Sydney என்ற மெழுகு அருங்காட்சியகத்திற்கு சென்று இருக்கிறார்.
அங்கே அமைக்கப்பட்டுள்ள மர்லின் மன்றோவின் சிலையின் பின்னழகில் தன்னுடைய பின்னழகை உரசியபடி நின்று கொண்டு கோக்குமாக்கான போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இதனை பார்த்து ரசிகர்கள் என்னடி உரசுது.. என்ன உரசுது மொமென்ட்.. என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டிமாண்டி காலணி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருக்கும் அவர் அங்கே சிட்னியில் அமைந்திருக்கும் மெழுகு அருங்காட்சியத்திற்கு சென்றிருக்கிறார்.
இங்கே உலக பிரபலங்களின் சிலைகளை மெழுகில் தத்ரூபமாக வடிவமைத்து காட்சிக்காக வைத்திருக்கிறார்கள்.
இந்திய மதிப்பில் 1700 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு விஜயம் செய்துள்ள நடிகை ப்ரியா பவானி சங்கர் செய்துள்ள சேட்டையை நீங்களே பாருங்கள்.