டி-சர்ட்டில் மிரட்டும் சீரியல் நடிகை வினுஷா தேவி!! புகைப்படங்கள் இதோ..

டி-சர்ட்டில் மிரட்டும் சீரியல் நடிகை வினுஷா தேவி!! புகைப்படங்கள் இதோ..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மாவாக முதலில் ரோஷினி ஹரிபிரியன் நடித்திருந்த நிலையில், சில காரணங்களால் வெளியேறிய ரோஷினிக்கு பின் மாடலாக இருந்த வினுஷா தேவி கண்ணம்மாவாக நடிக்க ஆரம்பித்தார்.

டி-சர்ட்டில் மிரட்டும் சீரியல் நடிகை வினுஷா தேவி!! புகைப்படங்கள் இதோ.. | Suttum Vizhisudare Serial Actress Vinusha Devi Pic

பின் இரண்டாம் சீசனிலும் வினுஷா நடிக்க ஆரம்பித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு 28 நாட்களுக்கு பின் எவிக்டாகி வெளியேறினார். இதன்பின் வேடுவன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சுட்டும் விழிசுடரே என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வினுஷா, டிசர்ட் அணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

Gallery

 

Gallery

 

Gallery

 

Gallery

LATEST News

Trending News