நடிகை.. நடிகையின் அம்மா.. இருவரையும் வேட்டையாடிய அங்காடித்தெரு நடிகர்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்!

நடிகை.. நடிகையின் அம்மா.. இருவரையும் வேட்டையாடிய அங்காடித்தெரு நடிகர்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்!

சினிமாவை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் சினிமாவிற்கு வந்தவுடன் மிகப்பெரிய ஆளாகி விடுவார்கள் அவர்கள் தொடர்ந்து மார்க்கெட் பிடித்து விடுவார்கள் உச்ச நடிகராக வருவார்கள் என்றெல்லாம் சொல்லவே முடியாது.

அவர் எப்பேர்ப்பட்ட நடிகராக இருந்தாலும் சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்த ஹீரோவாக இருந்தாலும் கூட ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லை… திறமை இல்லை… என்றால் ஆல் அட்ரெஸே தெரியாமல் போய்விடுவார்கள்.

angadi theru mahesh

அதன் பின்னர் யார் அவர் என்று கூட அடையாளம் காண முடியாத அளவுக்கு அத காணாமல் போய்விடுவார்கள்.

அதுபோன்று தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் அட்ரஸ் இல்லாமல் போனதுண்டு. ஆம், அந்த லிஸ்டில் இருப்பவர் தான் அங்காடித் தெரு திரைப்பட நடிகர்.

பார்க்கத்திற்கு பக்கத்து வீட்டு பையன் போலவே திருநெல்வேலி சுற்றுவட்டார மக்கள் இங்கு எதார்த்தத்தை தன்னுடைய நடிப்பால் கண்முன்னே கொண்டு வந்து அனைவருடைய அனுதாபத்தையும் முதல் படத்திலேயே மகேஷ் பெற்றவர்.

angadi theru mahesh

ஆனால் அந்த படம் அவருக்கு மிகப்பெரிய ஹிட் அடித்து யார் இவர்? என எல்லோரையும் திரும்பிப் பார்க்க செய்து ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவை ஒரு காலகட்டத்தில் அவரைப்பற்றி பேசி வந்தது.

அந்த அந்த படத்தில் மகேஷ் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்து லெவலில் ஹிட் அடித்தது.மகேஷ் நடிப்பு பலராலும் வியந்து பாராட்டத்தக்க கூடியதாக இருந்தது.

இதனிடையே அவருக்கு சினிமா வாய்ப்புகள் இல்லாமல் தொடர்ந்து மார்க்கெட் கிடைக்காமல் எங்கே போனார் என்ன ஆனார் என அட்ரஸ் கிடைக்காமல் போய்விட்டார்.

தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தாலும் அந்த படம் ஹிட்டாகவில்லை வெளி வருவதற்கே பெரும் போராட்டமாக இருந்தது.

அவரது சினிமா கெரியர் அவ்வளவு விரைவில் காலியான அதற்கு என்ன காரணம் என்ன என்பதை பற்றி பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் மகேஷ் குறித்த பல விஷயங்களை புட்டு புட்டு வைத்துள்ளார்.

அதாவது, மகேஷ் ரொம்ப நல்ல பையன். என்னன்னா நடிக்க வந்தவன் நடிச்சோமா, போனோமான்னு இல்லாமல், கூட நடிக்கும் நடிகையும் அஜால் குஜால் பண்றது நடிகையின் அம்மாவையும் அஜால் குஜால் பண்றது.

அவரின் படத்தை தயாரித்த பெண் தயாரிப்பளாருடன் கூட அஜால் குஜால் என்று சினிமா கெரியரையே சீரழித்துக்கொண்டார்.

அதாவது, நடிப்பில் கவனத்தை செலுத்துவதை காட்டிலும் தனது பாடி டிமாண்டில் கவனத்தை செலுத்தியதால் தான் நாசமாக போய்விட்டார்.

அதுமட்டும் இல்ல.. ஷார்ட்டுக்கு நடிக்க வாங்க என கூப்பிட்டாலே, ஒரு வெறுப்புடன் தான் வருவராம். அவர் முழு கவனத்தை செலுத்தி நடித்த ஒரே படம் அங்காடித்தெரு மட்டும் தான்.

அதுவும் இயக்குனர் வசந்த பாலன் திறமையால் தான் அவர் நல்ல நடிகராகவே தெரிந்தார். நடிப்பில் கவனம் செலுத்தாதலாலும், நடிப்பு பயிற்சி இல்லாததாலும், நோக்கம் தவறாக இருந்ததாலும் அங்காடித்தெரு மகேஷ் மார்க்கெட் இழந்தார்.

இந்நிலையில் தற்போது 4..5 படங்களில் னைத்து அது ரிலீசுக்கு தயாராக இருந்தும் அதை யாரும் வாங்கவோ, வெளியிடவோ முன்வரவில்லை என்பது தான் கொடுமை.

LATEST News

Trending News

HOT GALLERIES