ஜனநாயகன் எதிர்பார்த்ததை விட எகிறி அடிக்கும் வசூல் சாதனை

ஜனநாயகன் எதிர்பார்த்ததை விட எகிறி அடிக்கும் வசூல் சாதனை

ஜனநாயகன் விஜய் அவர்களின் கடைசி படம். இப்படம் பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்து, பிறகு சென்ஸார் பிரச்சனைகளால் இப்படத்தின் ரிலிஸ் ஜுலை மாதத்திற்கு வந்துள்ளது. ஆம், ஜனநாயகன் இந்த வாரம் வியாழன் அன்று திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் ப்ரீ புக்கிங் உலகம் முழுவதும் ஓபன் ஆக, ஏற்கனவே தள்ளி போன படம், லீக் ஆன படம் அதனால் வசூல் வராது என்று பார்த்தால் உலகம் முழுவதுமே புக்கிங் ஓபன் செய்த அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய முன்பதிவு நடந்துள்ளது.

தற்போது வரை ரூ 10 கோடிக்கு முன்பதிவு நடக்க கண்டிப்பாக முதல் நாள் வசூல் ரூ 100 கோடியை தொடும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

அப்படி நடந்தால் லியோ, கோட்-யை தொடர்ந்து ஹாட்ரிக் ரூ 100 கோடி ஓப்பனிங் வந்த விஜய் படமாக ஜனநாயகன் அமையும்.

LATEST News

Trending News