நடிகையின் அம்மாவை விரும்பிய தண்ணி நடிகர்.. ஒரே போன் காலில் இறங்கி வந்த 57 வயசு தேர் நடிகை..

நடிகையின் அம்மாவை விரும்பிய தண்ணி நடிகர்.. ஒரே போன் காலில் இறங்கி வந்த 57 வயசு தேர் நடிகை..

இப்போதெல்லாம் அட்ஜெஸ்ட்மென்ட் என்பது தவிர்க்க முடியாத சொல்லாகி விட்டது. இந்த ஆங்கில வார்த்தைக்கு சரியான சொல் என்பது இல்லை. சகித்துக்கொள்வது, அல்லது விட்டுக்கொடுப்பது, ஏற்றுக்கொள்வது என இடத்துக்கு ஏற்ப பொருள்படுகிறது.

பெண்கள் மத்தியில், இந்த அட்ஜெஸ்ட்மென்ட் என்ற வார்த்தைகளுக்கு ஒரே அர்த்தமாக இருப்பது, பலான சமாச்சாரம்தான். இன்று இரவு, உங்கள் உறவு என்று 23ம் புலிகேசி படத்தில், மங்குனி பாண்டிய அமைச்சர் இளவரசு, வடிவேலு சொல்லும் அந்த டயலாக்தான்.

தமிழ் சினிமாவில் கடந்த 25, 30 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற அட்ஜெஸ்ட்மென்ட் இருந்ததாக எனத் தெரியவில்லை. ஆனால், கடந்த 10, 15 ஆண்டுகளில் இந்த அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரம், விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இதில் சிலர் உண்மையை சொன்னாலும், சிலர் பொய்யை சொல்லி மற்றவர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை, வஞ்சத்தை தீர்த்துக்கொள்கிறார்களோ என்றும் சந்தேகப்பட வைக்கிறது.

ஆனால் இந்த பூனையும் பால் குடிக்குமா, என்பதை போல பெரிய நடிகர்களாக, பெரிய மனிதர்களாக கொண்டாடப்படும் பலரும், விளக்கு அணைச்சா எல்லா விளக்கு மாறும் ஒண்ணுதான் என்பதையே நிரூபிக்கின்றனர் என்றால் அது மிகையல்ல.

இப்படி பெண்களை தங்களது வழிக்கு கொண்டு வர ஆண்கள் எடுக்கும் இந்த யுக்திக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும் நடிகைகள் இரையாவது இல்லை.

புதுமுகமாக அறிமுகம் கேட்டு வரும் பெண்களுக்கும், சரியான வாய்ப்புகளின்றி படத்தில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கும் தான் அதிகமான தூண்டில் போடப்படுகிறது.

இதில் மற்ற ஒரு முக்கிய விஷயம் என்றால், ஸ்டார் நடிகர்களாக உள்ள பல நடிகர்கள், இயக்குநர்கள் 40 வயது, 50 வயது கடந்தவர்களாக இருக்கும் போது 20 வயதுக்கு உட்பட்ட டீன் ஏஜ் நாயகிகளின் அழகு வெகுவாக அவர்களை கவர்வது இல்லை.

அதே வேளையில் 40, 45 வயதில் தளதள என தக்காளி போல மினுமினுக்கும் கொத்தும், கொலையுமாக மப்பும் மந்தாரமுமாக இருக்கும் கதாநாயகிகளின் அம்மாக்களை வேட்டையாட முடிவு செய்கின்றனர்.

அதனால் பெண்ணுக்கு வாய்ப்பு கேட்டு வரும் அவர்களது அம்மாகளிடம் நைசாக பேசி கரெக்ட் செய்து, குத்தாட்டம் போடுகின்றனர்.

சமீபத்தில் கூட மேக நடிகையில் அம்மாவை, பஞ்ச் காமெடி நடிகர் வேட்டையாடி சம்பவம் பரபரப்பாக கிசுகிசுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததுதான்.

அந்த வகையில் மற்றும் ஒரு அட்ஜெஸ்ட்மென்ட் சம்பவம் நடந்துள்ளது. இதில் அப்பாவை தொடர்ந்து மகனும், அம்மா நடிகையை கசக்கி பிழிந்தது அம்பலத்துக்கு வந்துள்ளது.

தண்ணி நடிகர்

தண்ணி நடிகர் நடிக்கும் புதிய படத்தில் தன்னுடைய மகளை ஹீரோயினாக அறிமுகம் செய்ய முயற்சி செய்துள்ளார் தேர் நடிகை.

மகள் ஹீரோயின் போல வளர்ந்து விட்டாலும் பதின்ம வயசில் இருக்கிறார் என்பதால் குறிப்பிட்ட வயசை தாண்டிய பிறகு உங்க ஆசைக்கு வருவாள் என தண்ணி நடிகரை தாஜா செய்துள்ளார் தேர் ஹீரோயின்.

சரி இருக்கட்டும் அதுவரைக்கும் நீங்க அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க என போன் காலில் கேட்டுள்ளார் தண்ணி நடிகர்.. சற்றும் யோசிக்காத தேர் நடிகை அதுக்கென்ன உங்களுக்கு இல்லாததா என உடனே ஓகே சொல்லியுள்ளார்.

இதுல கொடுமை என்னவென்றால்.. தன்னுடைய இளமை காலத்தில் தண்ணி நடிகரின் அப்பாவுடன் அட்ஜெஸ்ட் செய்தவர் தேர் நடிகை என்பது தான்.

விவரம் அறிந்த கோடம்பாக்க வட்டாரங்கள் அப்பனுக்கு தப்பாத புள்ள என்று நமட்டு சிரிப்பு சிரித்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES