ஸ்லீவ்லஸ் ஆடை!! 26 வயதான நடிகை மீனாட்சி செளத்ரியின் ரீசெண்ட் போட்டோஸ் போஸ்ட்..

ஸ்லீவ்லஸ் ஆடை!! 26 வயதான நடிகை மீனாட்சி செளத்ரியின் ரீசெண்ட் போட்டோஸ் போஸ்ட்..

தமிழில் கொலை, சிங்கப்பூர் சலூன், கோட் போன்ற படங்களில் நடித்த நடிகை மீனாட்சி செளத்ரி, இன்ஸ்டாகிராமில் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மீனாட்சி செளத்ரி

ஹரியானா மாநிலத்தில் இருந்து ஃபெமினா, மிஸ் கிராண்ட் இண்டர்நேஷனல் உள்ளிட்ட மாடல் போட்டிகளில் ரன்னராக இடம் பிடித்தவர் தான் மீனாட்சி செளத்ரி.

இதன்மூலம் சினிமா வாய்ப்புக்காக பல ஆடிஷன்களில் ஈடுபட்ட மீனாட்சி, Upstarts என்ற பாலிவுட் படத்தில் ஹீரோயின் தோழியாக நடித்து நடிகையானார்.

ஸ்லீவ்லஸ் ஆடை!! 26 வயதான நடிகை மீனாட்சி செளத்ரியின் ரீசெண்ட் போட்டோஸ் போஸ்ட்.. | Meenakshi Chaudhary Recent Vrushakarma Promotions

அதன்பின் தெலுங்கில் Ichata Vahanamulu Niluparadu, கில்லாடி, ஹிட், தி செகண்ட் கேஸ் போன்ற படங்களில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாகினார்.

தமிழில் விஜய் ஆண்டனி நடித்த கோலை, சிங்கப்பூர் சலூன், தி கோட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் மீனாட்சி செளத்ரி.

இதன்பின் தெலுங்கு படங்களை தேர்வு செய்து நடித்து வந்த மீனாட்சி, கார்த்தியின் 30வது படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மீனாட்சி செளத்ரி, vrushakarma படத்தின் பிரமோஷனுக்கு சென்றுள்ளார். அங்கு ஸ்லீவ்டெஸ் லெகங்கா ஆடையில் சென்ற அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

LATEST News

Trending News