முழு நேரம் குடிபோதை, பெண்களுடன் அந்த மாதிரி பழக்கம்.. 80 வயது இயக்குனர் பாரதிராஜா செய்த காரியம்!!

முழு நேரம் குடிபோதை, பெண்களுடன் அந்த மாதிரி பழக்கம்.. 80 வயது இயக்குனர் பாரதிராஜா செய்த காரியம்!!

நடிகர் பயில்வான் ரங்கநாதன், சர்ச்சைக்கு பேர் போனவர். இவர் நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை போது வெளியில் பேசி சர்ச்சையை கிளப்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான் பிரபல இயக்குனர் பாரதிராஜா குறித்து பேசியுள்ளார். அதில் அவர், பாரதிராஜா இயக்கிய பெரும்பாலும் படங்கள் கிராமத்து கதையை சார்ந்து இருக்கும்.

அவர் தொடர்ந்து இயக்கிய மூன்று படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியது. அந்த பெருமை எல்லாம் பாரதிராஜாவை சேரும். பாரதிராஜா வெள்ளந்தியா பேசுவார், மனதில் பட்டத்தை அப்படியே பேசிவிடுவார்.

ஒரு பேட்டி ஒன்றில் பேசிய பாரதிராஜா, "நான் காலை 9 மணிக்கு குடிப்பேன், 3 மணிக்கு குடிப்பேன், இரவு 9 மணிக்கு குடிப்பேன். பெண்களுடன் எப்போதெல்லாம் சுகம் காண்கிறேனோ அப்போதெல்லாம் குடிப்பேன் ".

"குடிச்சா தான் எனக்கு mood வரும். கோபம் வந்தால் குடிப்பேன். யாரவது என்னை ஏமாற்றினால் குடிப்பேன். கடந்த 2 வருடமாக மது பழக்கமும் இல்லை மாது பழக்கமும் இல்லை"
 என்று பாரதிராஜா கூறியதாக பயில்வான் பேட்டி கூறியுள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES