கறுப்பு நிற உடையில் கவர்ச்சியை அள்ளும் ரைசா வில்சன் – வைரலாகும் புதிய புகைப்படங்கள்!

கறுப்பு நிற உடையில் கவர்ச்சியை அள்ளும் ரைசா வில்சன் – வைரலாகும் புதிய புகைப்படங்கள்!

நடிகை ரைசா வில்சன் கறுப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள புதிய கவர்ச்சிப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

மாடலிங் துறையில் இருந்து திரையுலகிற்கு வந்த ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

'விஐபி 2' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர், 'பியார் பிரேம காதல்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து 'வர்மா', 'பொய்க்கால் குதிரை', 'காஃபி வித் காதல்', 'கருங்காப்பியம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் ரைசா, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் மாடலிங் படப்பிடிப்பு காட்சிகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கறுப்பு நிற உடையில் கவர்ச்சியான தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளன.

LATEST News

Trending News