யாஷிகா ஆனந்த் முகத்திற்கு என்ன ஆனது.. போட்டோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். யாஷிகா மிகவும் கவர்ச்சியாக அடிக்கடி வெளியிடும் போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகிறது.
தற்போது அவர் முகத்தில் காயம் ஏற்பட்டு இருப்பது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆன நிலையில், அது Halloween லுக் மட்டும் தான் என விளக்கம் கொடுத்திருக்கிறார்.









