ஹன்சிகா ஆ*பா*ச படம் லீக் ஆனதா?.. சோஷியல் மீடியாவில் வெடித்த சர்ச்சை.. உண்மை என்ன?

ஹன்சிகா ஆ*பா*ச படம் லீக் ஆனதா?.. சோஷியல் மீடியாவில் வெடித்த சர்ச்சை.. உண்மை என்ன?

சென்னை: நடிகை ஹன்சிகாவின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆனதாக ஏகப்பட்ட நெட்டிசன்கள் சோஷியல் மீடியா முழுக்க ஹன்சிகா ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஹன்சிகா தனது தோழியின் கணவரை திருமணம் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஜியோ ஹாட்ஸ்டாரில் அவரது திருமண வீடியோ எல்லாம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், சில மாதங்களிலேயே கணவருடன் பிரச்னை ஏற்பட்டு விவாகரத்தும் செய்துக் கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விவாகரத்துக்குப் பிறகு: கணவரை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் நடிகை சமந்தா போலவே இவரும் வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் அடித்து வந்தார். மேலும், இன்ஸ்டாகிராமில் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட உச்சகட்ட கவர்ச்சி போட்டோக்களையும் பதிவிட்டு இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை அதிகரித்தார். விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் பெரிதாக படங்களில் கமிட் ஆகவில்லை.

ஆபாச வீடியோ சர்ச்சை: ஏற்கனவே ஓவியா உள்ளிட்ட நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் கசிந்ததாக பெரிய சர்ச்சை கிளம்பியது. அந்த வீடியோ லிங்க் இருந்தா கொடுங்க என ஓவியாவே கேட்டு பின்னர் வழக்கு தொடர்ந்தார். சமீபத்தில் நடிகை ஜான்வி கபூரின் டீப் ஃபேக் ஏஐ வீடியோ வெளியாகி பஞ்சாயத்தைக் கூட்டியது. இந்நிலையில், நேற்று இரவு முதல் நடிகை ஹன்சிகாவின் ஆபாச வீடியோ கசிந்து விட்டதாக சமூக வலைதளத்தில் ஏகபட்ட போஸ்ட்டுகள் உலா வருகின்றன.

ஃபேக் வீடியோ: ஆனால், அது ஹன்சிகாவே இல்லை என்றும் அவரை போலவே இருக்கும் ஆபாச பட நடிகையின் வீடியோவை ஹன்சிகா வீடியோ என ஷேர் செய்து அவரை அசிங்கப்படுத்தி வருகின்றனர் என்றும் யாரும் இது போன்ற போலியான ஆபாச வீடியோக்களை ஹன்சிகா வீடியோ என ஷேர் செய்ய வேண்டாம் என ரசிகர்கள் எச்சரித்து வருகின்றனர்.

LATEST News

Trending News