பாக்ஸ் ஆபிஸ்: சீன் ஓவர்சீஸ் முன்பதிவு வசூல்
சீன்
சூர்யா நடிப்பில் ஜீது மாதவன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் சீன்.
இப்படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக நஸ்லீன் நடிக்க நீண்ட வருடம் கழித்து நஸ்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்து பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.
முன்பதிவு
இந்நிலையில் சீன் படத்தின் ஓவர்சீஸ் புக்கிங் தற்போது குறைந்த இடங்களில் ஓபன் ஆக தற்போது ரூ. 1 கோடி வரை முன்பதிவு நடந்துவிட்டதாம்.

கண்டிப்பாக சூர்யா திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் இந்த படமாகத்தான் இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் இந்திய புக்கிங் இன்று தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.