கியூட்டான சிரிப்பின் அழகில் மயக்கும் சீரியல் நடிகை தர்ஷனா குப்தா போட்டோஸ்...

கியூட்டான சிரிப்பின் அழகில் மயக்கும் சீரியல் நடிகை தர்ஷனா குப்தா போட்டோஸ்...

தர்ஷனா குப்தா

விஜய் டிவி சீரியல்களில் நடித்த பலரும் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுவிட்டார்கள்.

அப்படி விஜய்யில் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் நடித்ததன் மூலம் மக்களின் பேராதரவை பெற்றவர் தான் நடிகை தர்ஷனா குப்தா.

பாசிட்டீவ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் அப்படியே சன் டிவி பக்கம் வந்து மூன்று முடிச்சு சீரியலில் வில்லியாக நடித்து கலக்கினார்.

இப்போது அந்த சீரியலிலும் வருவது இல்லை, தற்போது வெப் தொடர்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் லேட்டஸ்ட்டாக கியூட்டான சிரிப்பில் ரசிகர்களை மயக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த போட்டோஸ், 

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News