44 வயதில் குறையாத கிளாமர் நடிகை ஸ்ரேயா சரண்!! புகைப்படங்கள்..

44 வயதில் குறையாத கிளாமர் நடிகை ஸ்ரேயா சரண்!! புகைப்படங்கள்..

ஸ்ரேயா சரண்

தெலுங்கில் இஸ்டம், சந்தோஷம் உள்ளிட்ட படங்களில் நடித்து இந்தி, தெலுங்கு நடிகையாக மாறியவர் தான் நடிகை ஸ்ரேயா சரண்.

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் முக்கிய ரோலில் நடித்தவர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி தி பாஸ், அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, உத்தமபுத்திரம், ரெளத்திரம் போன்ற படங்கள் நடித்து டாப் நடிகையாகினார்.

44 வயதில் குறையாத கிளாமர் நடிகை ஸ்ரேயா சரண்!! புகைப்படங்கள்.. | Shriya Saran Recent Saree Photoshoot Post

அதன்பின் இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஸ்ரேயா, 2018ல் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ராய் கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து ராதா சரண் கோஸ்வீவ் என்ற மகளை பெற்றெடுத்தார்.

குழந்தை பெற்றப்பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா சரண், நிகழ்ச்சி ஒன்றிற்கு கிளாமர் லுக்கில் சேலையணிந்து சென்றுள்ளார். அந்த ஆடையில் எடுத்த அழகிய புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News