சிவப்பு நிற கலக்கல் உடையில் நடிகை வாணி போஜன் வெளியிட்ட போட்டோஸ்...

சிவப்பு நிற கலக்கல் உடையில் நடிகை வாணி போஜன் வெளியிட்ட போட்டோஸ்...

வாணி போஜன்

தமிழ் சின்னத்திரையில் களமிறங்கி பிரபலமடைந்து வெள்ளித்திரை சென்றவர்கள் பலர் உள்ளனர். அப்படி சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் தான் நடிகை வாணி போஜன். 

சன் டிவியில் ஒளிபரப்பான ஒரே ஒரு சீரியல் தான் அவருக்கு மிகப்பெரிய ஏற்றத்தை கொடுத்தது என்றே கூறலாம்.

இப்போது படங்களும் கமிட்டாகி நடித்துவரும் வாணி போஜன் சிவப்பு நிற புடவையில் எடுத்த விதவிதமான புகைப்படங்களை பார்ப்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News