டைட்டான உடை, பெரிய கண்ணாடி அணிந்து ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்ட போட்டோஸ்....
ரேஷ்மா பசுபுலேட்டி
தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.
அப்படத்திற்கு பிறகு சில படங்கள் நடித்தவர் சின்னத்திரை பக்கம் வர செம மாஸ் நாயகியாகிவிட்டார். விஜய், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் மிகவும் முக்கிய கதாபாத்திரங்களில் சீரியல்கள் நடித்து வருகிறார்.
இப்போது ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வருகிறார்.
அண்மையில் ரேஷ்மா, டைட்டான உடையில் பெரிய கண்ணாடி அடிணந்து வெளியிட்ட போட்டோஸ் இதோ,






