Dazzling லுக்கில் நடிகை கரீனா கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

Dazzling லுக்கில் நடிகை கரீனா கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

பாலிவுட் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகை கரீனா கபூர் கான். இவர் நடிப்பில் இந்த ஆண்டு Daayra திரைப்படம் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.

நடிகை கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை பெறும்.

அந்த வகையில் தற்போது Dazzling லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் கரீனா கபூர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News