வெளிநாட்டில் ஜெயிலர் 2 முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது? விவரம் இதோ

வெளிநாட்டில் ஜெயிலர் 2 முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது? விவரம் இதோ

Jailer 2 overseas Collection: ஜெயிலர் 2 திரைப்படம் வெளிநாடுகளில் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.

 

ஜெயிலர் 2

புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, அந்த படத்தின் வசூல் எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள்.

வெளிநாட்டில் ஜெயிலர் 2 முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது? விவரம் இதோ | Jailer 2 Overseas Collection

அதுவும் ரஜினிகாந்த் போன்ற உச்ச நட்சத்திரத்தின் படம் என்றால் சொல்லவே தேவையில்லை, அப்படத்தின் வசூல் விவரங்களை தெரிந்துகொள்ளவே அனைவரும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

வெளிநாட்டில் ஜெயிலர் 2 முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது? விவரம் இதோ | Jailer 2 Overseas Collection

அந்த வகையில், நேற்று வெளியாகி ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் நாள் வெளிநாட்டு வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 

பாக்ஸ் ஆபிஸ்

முதல் நாள் வெளிநாட்டில் ஜெயிலர் 2 திரைப்படம் ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது. படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் எதுவும் இல்லாமல், அமோக வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள நிலையில், இனி வரும் நாட்களிலும் வசூல் வேட்டை தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

LATEST News

Trending News