பாக்ஸ் ஆபிஸ்: மீண்டும் வசூலில் சூடுபிடித்த மீசைய முறுக்கு 2, இதுவரை செய்துள்ள வசூல்...
மீசைய முறுக்கு 2
மீசைய முறுக்கு 2 ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த படம்.
இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது, அதிலும் குறிப்பாக ஜென் சி இளைஞர்களிடம் இப்படம் கொண்டாட்டமாகவே மாறியது, இது தியேட்டரா அல்லது கான்செர்ட் ஆ என்பது போல் எல்லோரும் தலையில் வைத்து கொண்டாடி விட்டனர்.

பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில் இப்படம் வெளியாகி 3 வாரம் ஆகிய நிலையில், இப்படத்தின் வசூல் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என நினைத்தால் வார இறுதியான நேற்று மீண்டும் பல இடங்களில் இப்படம் ஹவுஸ்புல் ஆகிவிட்டது.
தற்போது வரை இப்படம் ரூ 53.5 கோடிகள் வசூல் செய்துள்ளதாம், கண்டிப்பாக ஹிப்ஹாப் ஆதி கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படம் இதுதான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.