அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கு..நானும் சந்தித்திருக்கிறேன்!! அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா ஓபன் டாக்..

அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கு..நானும் சந்தித்திருக்கிறேன்!! அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா ஓபன் டாக்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல் தான் அய்யனார் துணை. இந்த சீரியலில் நிலா என்ற முக்கிய ரோலில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார்.

அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கு..நானும் சந்தித்திருக்கிறேன்!! அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா ஓபன் டாக்.. | Ayyanar Thunai Actress Madhumitha Open Adjustment

சமீபத்தில் விருது விழாவில் கலந்து கொண்டு காஸ்டிங் கவுச் பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார் நடிகை மதுமிதா.

அதில், அட்ஜெஸ்ட்மெண்ட் உண்மையா, அப்படித்தான் இருக்குமா என்று என்னிடம் எல்லோரும் கேட்பார்கள். ஆனால் எல்லாமே அப்படி கிடையாது. அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கு, இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் நீங்கள் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நான் நிறைய அப்படி சந்தித்திருக்கிறேன். இண்டஸ்ட்ரியில் இருந்தால் கண்டிப்பாக அதை சந்தித்துதான் ஆகவேண்டும். உங்களுக்குள் அதை எதிர்த்து நிற்க தைரியம் வேண்டும்.

அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கு..நானும் சந்தித்திருக்கிறேன்!! அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா ஓபன் டாக்.. | Ayyanar Thunai Actress Madhumitha Open Adjustment

அய்யயோ இவன் இப்படி கேட்டுட்டானே என்று பயப்படக்கூடாது. நான் அப்படிப்பட்டவள் கிடையாது என்று கூறிவிடுங்கள், அவர்களிடம் எப்போதும் கடுமையாக இருங்கள் என்று ஓபனாக பேசியிருக்கிறார் நடிகை மதுமிதா.

LATEST News

Trending News