பிளாக்பஸ்டர் ஆகியுள்ள வித் லவ் படத்தின் இறுதி வசூல்.. முழு விவரம் இதோ

பிளாக்பஸ்டர் ஆகியுள்ள வித் லவ் படத்தின் இறுதி வசூல்.. முழு விவரம் இதோ

அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் இணைந்து நடித்து கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவந்த படம் வித் லவ்.

காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்க சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருந்தார்.

பிளாக்பஸ்டர் ஆகியுள்ள வித் லவ் படத்தின் இறுதி வசூல்.. முழு விவரம் இதோ | With Love Final Box Office

எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்திற்கு மக்களிடம் இருந்து முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் கிடைத்தது.

இந்த நிலையில் வித் லவ் படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வித் லவ் படம் உலகளவில் ரூ. 29 கோடி வசூல் செய்துள்ளது.

பிளாக்பஸ்டர் ஆகியுள்ள வித் லவ் படத்தின் இறுதி வசூல்.. முழு விவரம் இதோ | With Love Final Box Office

LATEST News

Trending News