யார் கூப்பிட்டாலும் தமன்னா போகாது, ஆனா அவர் கூப்பிட்டா போய்டுவாங்க!! சர்ச்சையை கிளப்பிய உமாபதி..

யார் கூப்பிட்டாலும் தமன்னா போகாது, ஆனா அவர் கூப்பிட்டா போய்டுவாங்க!! சர்ச்சையை கிளப்பிய உமாபதி..

பிரபல பத்திரிக்கையாளரான உமாபதி, சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில் மகாசிவராத்திரி அன்று ஈஷா மையத்தில் தமன்னா கலந்து கொண்டு ஆட்டம் போட்டது பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

யார் கூப்பிட்டாலும் தமன்னா போகாது, ஆனா அவர் கூப்பிட்டா போய்டுவாங்க!! சர்ச்சையை கிளப்பிய உமாபதி.. | Umapathy Interview About Tamannaah Isha Sivaratri

அதில், அரசியல் கட்சியில் அடங்காதவர்களை, மகாசிவராத்தியில் பிடித்து போட்டுவிடுவார்கள். தமன்னா யார் கூப்பிட்டாலும் போகாது, ஆனால் ஜக்கி கூப்பிட்டால் போய்விடும். ஏனென்றால், சமீபத்தில் தமன்னா தங்க கடத்தல், ஃபெரா வழக்கு எல்லாம் போட்டு விசாரணை எல்லாம் கூட நடந்தது.

முதல் படத்தில் ரூ. 4 லட்சம் சம்பளம் கொடுத்தார்கள். இப்போது ராதிகாவே 40 வருடமாக சினிமாவில் சம்பாதித்தார்கள். ரத்தம் சிந்தி 100 கோடி என்பதை பல வருடம் கழித்து சம்பாதித்தார்கள். ஆனால் தமன்னா, அசாட்டாக 5000 கோடி, 2000 கோடி, 1000 கோடிக்கு விசாரணை நடக்குன்னு என்றெல்லாம் சொல்கிறார்கள்.

யார் கூப்பிட்டாலும் தமன்னா போகாது, ஆனா அவர் கூப்பிட்டா போய்டுவாங்க!! சர்ச்சையை கிளப்பிய உமாபதி.. | Umapathy Interview About Tamannaah Isha Sivaratri

இதற்கெல்லாம், கோடிகள் புறளும் என்று ஜக்கியிடம் போகிறார்கள். உயர் அதிகாரிகள் இதையெல்லாம் சரி செய்து வைப்பார்கள். அதனால் ஈஷா மையம் போனால் பல விஷயங்கள் கிடைக்கும் என்று தமன்னா அங்கு போவார்கள். ஆனால் நயன் தாரா அங்கே போகமாட்டார்கள். சில லூசு நடிகைகள் போவார்கள்.

LATEST News

Trending News