வித்தியாசமான உடையில் ஸ்ருஷ்டி டாங்கே கிளாமர் போட்டோஷூட்
ஒருகாலத்தில் ஹோம்லியாக மட்டுமே புகைப்படங்கள் வெளியிட்டு வந்த ஸ்ருஷ்டி டாங்கே தற்போது இன்ஸ்டாவில் கிளாமர் ஆகவும் தொடர்ந்து ஸ்டில்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.
அவருக்கு தற்போது இன்ஸ்டாவில் 7.7 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது அவர் வித்தியாசமான உடையில் ஹாட் ஆக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்க.










