ஒவ்வொரு நாளும் விதவிதமான சேலை போட்டோ ஷுட்டில் அசத்தும் ரம்யா கிருஷ்ணன்...

ஒவ்வொரு நாளும் விதவிதமான சேலை போட்டோ ஷுட்டில் அசத்தும் ரம்யா கிருஷ்ணன்...

ரம்யா கிருஷ்ணன்

நீலாம்பரியாக, ராஜ மாதாவாக ரசிகர்களால் பார்க்கப்படும் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு என படங்கள் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. வரும் அக்டோபர் 15ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் புரொமோஷன் வேலைகள் பிஸியாக நடக்கிறது.

இந்த நேரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் புடவையில் விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட போட்டோஸ் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News