சச்சின் மகள் சாரா டெண்டுல்கருக்கு 29 வயசாகிடுச்சு!! பர்த்டே போட்டோஸ்..

சச்சின் மகள் சாரா டெண்டுல்கருக்கு 29 வயசாகிடுச்சு!! பர்த்டே போட்டோஸ்..

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கருக்கு சாரா டெண்டுல்கர் என்ற மகள் இருக்கிறார். தற்போது சாரா பல தொழில்களில் ஈடுபட்டு வருமானம் பார்த்து வருகிறார்.

சச்சின் மகள் சாரா டெண்டுல்கருக்கு 29 வயசாகிடுச்சு!! பர்த்டே போட்டோஸ்.. | Sachin Daughter Sara Tendulkar 29Th Birthday Pics

லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் பொது சுகாதார ஊட்டச்சத்து தொடர்பான முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநராக செயல்பட்டும் வருகிறார்.

மாடலிங்கிலும் ஈடுபட்டு வரும் சாரா, ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது தன்னுடைய 29வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தையும் சாரா பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News