பிரபல நடிகர் மீது துப்பாக்கி சூடு, அதிர்ச்சியில் உறைந்த இந்திய திரையுலகம்

பிரபல நடிகர் மீது துப்பாக்கி சூடு, அதிர்ச்சியில் உறைந்த இந்திய திரையுலகம்

பாலிவுட் திரையுலகில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் சல்மான் கான் என்ற நடிகர் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் இருக்கும்.

இவரை தாக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தொடர்ந்து முயற்சி செய்து வருவதால், அவருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

பிரபல நடிகர் மீது துப்பாக்கி சூடு, அதிர்ச்சியில் உறைந்த இந்திய திரையுலகம் | Actor Tiger Shroff Survives Shooting In Mumbai

இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்த ஜாக்கி ஷெரப் மகன் டைகர் ஷெரப் இன்று காரில் சென்ற போது சல்மான் கானை தாக்கும் அதே கும்பல் இவரையும் தாக்கியுள்ளது.

அதிலும் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது, அதிர்ஷ்டவசமாக டைகர் ஷெரப் இதிலிருந்து தப்பிக்க, ஒட்டு மொத்த இந்தியாவும் இந்த செய்தியால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

LATEST News

Trending News