நடிகை பிரியங்கா மோகனா இது!! சேலையில் இப்படி மின்னுறாங்க..

நடிகை பிரியங்கா மோகனா இது!! சேலையில் இப்படி மின்னுறாங்க..

பிரியங்கா மோகன்

கன்னடம், தெலுங்கு மொழிகளில் அறிமுகமாகி தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.

நடிகை பிரியங்கா மோகனா இது!! சேலையில் இப்படி மின்னுறாங்க.. | Priyanka Mohan Recent Saree Photoshoot

 

இதனையடுத்து, எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர், பிரதர்ஸ், ஓஜி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான மேட் இன் கொரியா படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

தற்போது 666 ஆபரேஷன் ட்ரீம் தேட்டர் என்ற படத்தில் நடித்துள்ளார் பிரியங்கா. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, வீக்கெண்ட் ஆனால் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்வார். தற்போது சேலையில் மின்னும் அழகில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News