Sshh 3 வெப் சீரிஸில் உச்சக்கட்ட கிளாமர், இண்டிமேட் சீனில் நடிகை திவ்யா கணேசன்..

Sshh 3 வெப் சீரிஸில் உச்சக்கட்ட கிளாமர், இண்டிமேட் சீனில் நடிகை திவ்யா கணேசன்..

திவ்யா கணேசன்

பிக்பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னராக கைப்பற்றிய நடிகை திவ்யா கணேசனுக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஹா ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான Sshh 3 என்ற அடல்ட் திரில்லர் வெப் தொடரில் நடித்துள்ளார்.

Sshh 3 வெப் சீரிஸில் உச்சக்கட்ட கிளாமர், இண்டிமேட் சீனில் நடிகை திவ்யா கணேசன்.. | Bigg Boss Divya Ganeshs Shocking Intimate Sshhh3

 

அந்த வெப் தொடரில் உச்சக்கட்ட கவர்ச்சி மற்றும் படுக்கையறை காட்சியிலும் நடித்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

திவ்யா கணேசனை பார்த்து அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், பிக்பாஸ் வீட்டுக்குள்ள அவ்வளவு கொள்கை பேசிம் நியாயம் பேசினாங்க இப்போது இப்படி வெப் சீரிஸில் நடிச்சிட்டாங்களே என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

LATEST News

Trending News