சின்ன பையனா இருந்தால் என்ன..? அது எழுந்தால் மட்டும் போதும்.. ஓவியா பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..

சின்ன பையனா இருந்தால் என்ன..? அது எழுந்தால் மட்டும் போதும்.. ஓவியா பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..

நடிகை ஓவியாவை பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாத ஒரு நடிகை என்றால் அது நடிகை ஓவியா என்று கூறலாம். 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் வயது அதிகமான பெண் தன்னைவிட வயதில் குறைந்த ஒரு ஆணை காதலிக்க கூடாதா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. 

இதற்கு பதில் அளித்து எனக்கு அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. கலாச்சாரம் பண்பாடு என ஒரு சிஸ்டத்திற்குள் நம்மை அடக்கி வைத்து விட்டார்கள். 

ஒருவர் மீது காதல் வருவதற்கு வயது முக்கியமே இல்லை. ஒருவரை பார்த்ததும் அவர் மீது நமக்கு இயற்கையாக ஒரு அன்பு எழுந்தால் அதுவே போதும். 

ஒருவரை பிடிப்பது தான் இங்கே பிரச்சினையே தவிர அவர் நம்மை விட வயது குறைந்தவரா வயது அதிகமானவரா என்பதெல்லாம் இங்கே பிரச்சனையே கிடையாது. 

ஒருவரை பார்த்ததும் இயற்கையாக அவர் மீது நமக்கு அன்பு எழுகிறது.. அவரை நமக்கு பிடிக்கிறது.. அவரால் நாம் ஈர்க்கப்படுகிறோம் என்றால் அதுவே போதும். 

அவருடைய வயது என்ன நம்மை விட வயதில் மூத்தவரா சிறியவரா என்ற விவாதமே இங்கே தேவையில்லாத ஒன்று என்பதுதான் என்னுடைய கருத்து. 

ஒருவரை பிடித்திருந்தால் அவருக்கு வயது குறைவாக இருக்கிறதோ அதிகமாக இருக்கிறதோ கண்டிப்பாக காதலிக்கலாம். அது அவரவருடைய தனிப்பட்ட விருப்பம் என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை ஓவியா.

இவருடைய இந்த ரசிகர்கள் மத்தியில் கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் வருகின்றது. 

அதே சமயம் ஓவியாவின் பேச்சுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் இதனுடைய கருத்து என்ன என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.

LATEST News

Trending News