மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட நடிகை தமன்னா ! என்ன காரணம் தெரியுமா?

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட நடிகை தமன்னா ! என்ன காரணம் தெரியுமா?

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சமயத்தில் தொடங்கினர்.

மேலும் தமிழில் விஜய் சேதுபதியும், தெலுங்கில் நடிகை தமன்னாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

குக் வித் கோமாளி அளவிற்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஏமாற்றமே மிஞ்சியது.

தெலுங்கில் தமன்னா போல முன்னணி நடிகை தொகுத்து வழங்கியும் அதிக ரேட்டிங் பெறாததால், அவரை அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கியுள்ளார்.

மேலும் அவருக்கு பதிலாக அனுஷியா என்ற தொகுப்பாளினியை மாஸ்டர் செஃப்யை தற்போது தொகுத்து வழங்க வைத்துள்ளனர். 

LATEST News

Trending News