கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கிளாமர் கிளிக்ஸ்..
கன்னட சின்னத்திரை சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் பிரியா ரோலில் நடித்து பிரபலமானார் நடிகை சைத்ரா ரெட்டி.
இதன்பின் யாரடி நீ மோகினி சீரியலில் ஸ்வேதா என்ற வில்லி ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். தற்போது கயல் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
4 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் கயல் சீரியல் டிஆர்பியில் நம்பர் இடத்தினை பிடித்து வருகிறது. மேலும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் லதா என்ற சப்போர்ட்டிங் ரோலில் நடித்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சைத்ரா ரெட்டி, மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.