பூமர் மாதிரி நடிக்க வேண்டாம் சொல்லுங்க, அஜித் அண்ணனிடம் கோரிக்கை
அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது அஜித்தின் ஆல் டைம் ஹிட் ஆன மங்காத்தா படம் திரைக்கு மீண்டும் வர, ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.
திரையிட்ட இடமெல்லாம் திருவிழா போல் இருக்க, அஜித்தா இது, என்ன இப்படியெல்லாம் நடித்து அசத்தியுள்ளார் என ரசிகர்கள் கூற, ஒரு ரசிகர்கள் அஜித் தம்பியிடம் டுவிட்டரில், அஜித்தை இனிமே இந்த மாதிரி படங்கள் நடிக்க சொல்லுங்கள், பூமர் மாதிரி நடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என கமெண்ட் அடிக்க, அதற்கு அவர், நான் அவர் வேலையில் தலையிட மாட்டேன் என பதில் அளித்துள்ளார்.
