புடவையில் கிளாமர் போட்டோஷூட்.. நடிகை ராஷி கன்னா வெளியிட்ட புகைப்படங்கள்..

புடவையில் கிளாமர் போட்டோஷூட்.. நடிகை ராஷி கன்னா வெளியிட்ட புகைப்படங்கள்..

ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திரங்கள் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும். அப்படி ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிதான் நடிகை ராஷி கன்னா.

இவர் தமிழில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் அடங்கமறு, அயோக்கியா, அரண்மனை 3, அரண்மனை 4, சர்தார், திருச்சிற்றம்பலம், அகத்தியா போன்ற படங்களில் நடித்தார்.

இந்நிலையில், நடிகை ராஷி கன்னா புடவையில் கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஷூட்: 

Gallery

 

Gallery

 

Gallery

LATEST News

Trending News