சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்டின் காதலரா இது!! அவரே பகிர்ந்த புகைப்படம்..

சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்டின் காதலரா இது!! அவரே பகிர்ந்த புகைப்படம்..

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.

அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.

சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்டின் காதலரா இது!! அவரே பகிர்ந்த புகைப்படம்.. | Super Singer Pooja Venkat Recent Photos Viral

ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார்.

தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வரும் பூஜா வெங்கட், ஆண் நண்பருடன் கைக்கோர்த்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் காதலரா பூஜா இது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Gallery

LATEST News

Trending News