கிளாமரான குட்டை உடையில் நடிகை ரைசா வில்சன்
ரைசா வில்சன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாய் வரும், அதாவது நிகழ்ச்சி நேரத்தில் தூங்கும் போட்டியாளர்களை எழுப்பும் ஒரு நாய் உள்ளது.
அந்த நாளை முதல் சீசனிலேயே கத்த வைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர் தான் ரைசா வில்சன்.
இந்நிகழ்ச்சி பிறகு தொடர்ந்து படங்கள் நடித்தவர் இப்போது மொத்தமாக போட்டோ ஷுட்களில் கவனம் செலுத்துகிறார். கிளாமராக உடைகள் அணிந்து நிறைய போட்டோ ஷுட் நடத்துகிறார்.