இளம் நடிகை மோனிஷாவின் Stunning போட்டோஷூட்...

இளம் நடிகை மோனிஷாவின் Stunning போட்டோஷூட்...

தொலைக்காட்சியில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி அதன்பின் வெள்ளித்திரையில் கால்பதித்தவர் நடிகை மோனிஷா.

குக் வித் கோமாளி, டாப்பு குக்கு டூப்பு குக்கு போன்ற நிகழ்ச்சிகளில் இவர் செய்த நகைச்சுவை அனைவரையும் கவர்ந்தது. இதன்பின் கூலி, ஜனநாயகன் என உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்தார்.

இந்த நிலையில், நடிகை மோனிஷா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Stunning லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

LATEST News

Trending News