ப்ரா அணியாததால் போட்டோ ஷூட்டில் விபரீதம்.. தீயாய் பரவும் புஷ்பா பட நடிகையின் புகைப்படங்கள்..!
புஷ்பா திரைப்படத்தில் வில்லியாக நடித்து இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை அனுசுயா பரத்வாஜ். இவர் தனது மீடியா பயணத்தை தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தொடங்கி சின்னத்திரையில் மிகவும் பிரபலமானார்.
தொடக்க காலத்தில், அனுசுயா பரத்வாஜ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் அணிந்து வந்த படு கிளாமரான ஆடைகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.
ஆனால், இது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது. குழந்தைகள் பார்க்கக்கூடிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இத்தகைய கவர்ச்சி உடைகள் அவசியமா என பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
சினிமா நடிகர்கள் உட்பட பலரும் அனுசுயாவை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சிகளில் இப்படிப்பட்ட மோசமான ஆடைகளை அணிய வேண்டுமா என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விமர்சனங்கள் ஒரு பக்கம் அவருக்கு நெருக்கடியை அளித்தாலும், மறுபக்கம் ரசிகர்களின் கவனத்தை அவர் பக்கம் திருப்பியது. குறிப்பாக, வில்லன் நடிகர் கோட்ட சீனிவாச ராவ், நடிகை அனுசுயா பரத்வாஜ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த போது, அவர் மேடையிலேயே அனுசுயா அணிந்திருந்த ஆடையை பார்த்து கடுமையாக விமர்சித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், இந்த சர்ச்சை அனுசுயா பரத்வாஜிற்கு மேலும் புகழை சேர்த்தது. இதன் விளைவாகவே அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்தன.
இதன் பின்னர் சினிமாவில் நடிகையாக அறிமுகமான அனுசுயா, கடந்த ஆண்டு வெளியாகி 2000 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்த புஷ்பா: தி ரூல் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார்.
திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்த பிறகும், அனுசுயா கிளாமர் ஆடை அணிவதை நிறுத்தவில்லை. சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அனுசுயா பரத்வாஜ் ப்ரா அணியாமல் ஒரு போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படத்தில் எதிர்பாராதவிதமாக அவருடைய முன்னழகு பிதுங்கி கீழே தெரிந்தது.
ஆனாலும், அதை சட்டை செய்யாமல் அப்படியே விபரீதமான போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சில ரசிகர்கள் இது அத்துமீறிய கவர்ச்சி என்றும், சிலர் அவரது துணிச்சலை பாராட்டியும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ, அனுசுயா பரத்வாஜ் மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கி இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளார்.