பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜியாக நடிக்கும் ஷாலினியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜியாக நடிக்கும் ஷாலினியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

குடும்பங்கள் கொண்டாடும் தொடராக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. 

கதையில் இப்போது முக்கிய ஜோடியாக பார்க்கப்படும் பாண்டியன்-கோமதி சண்டை, சரவணன்-மயில் விவாகரத்து என அடுத்தடுத்து பிரச்சனைகளாக உள்ளது. இதற்கு இடையில் பாண்டியன் பணம் கேட்டதால் செந்தில் லஞ்சம் வாங்கி அந்த பணத்தை திருப்பி கொடுக்கவும் தயாராகிவிட்டார்.

அவர் லஞ்சம் வாங்கிய விஷயம் இன்னும் யாருக்கும் தெரியவரவில்லை, அப்படி தெரிந்தால் என்ன பிரச்சனை வெடிக்குமோ பொறுத்திருந்து காண்போம்.

சம்பளம்

இந்த வார எபிசோடின் புரொமோவில், பாண்டியனை திட்டியபடி ரோட்டில் நடந்து வருகிறார் கோமதி. அவரை வீட்டிற்கு அழைத்து பாண்டியன் அவர் பின்னாடியே வருகிறார், ஊர் மக்கள் எல்லாம் அவர்களையே பார்க்கிறார்கள்.

நல்ல காமெடியான இந்த புரொமோ ரசிகர்களிடம் லைக்ஸ் அள்ளி வருகிறது. இந்த நிலையில் சீரியலில் ராஜியாக நடித்துவரும் ஷாலினியின் சம்பள விவரம் என்ற தகவல் வலம் வருகிறது.

ஒரு நாளைக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்க ஷாலினி ரூ. 5000 ஆயிரம் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES