அஜித்தை போல் பைக் ரேஸில் ஆர்வம் காட்டும் சீரியல் நடிகை... யார் பாருங்க
தமிழ் சினிமாவில் பைக், கார் என எல்லா பிரபலங்களும் வாங்கி வைத்துள்ளார்கள். ஆனால் பைக், கார் மீது அதிக ஆசை கொண்ட அதிலும் ரேஸிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர் தான் அஜித்.
இப்போது சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு வெளிநாடுகளில் நடக்கும் கார் ரேஸ்களில் போட்டியிட்டு வருகிறார். கடைசியாக துபாய் போட்டியில் பங்குபெற்றார், இப்போது போர் பதற்றம் காரணமாக இந்தியா திரும்பிவிட்டார்.
இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகையும் இப்போது பைக் ரேஸிங்கில் கவனம் செலுத்துவதாக தெரிகிறது. மகாநதி சீரியல் புகழ் ஆதிரை சௌந்தரராஜன் பைக் ரேஸிங்கில் அண்மையில் கலந்துகொண்டிருப்பதாக தெரிகிறது.
அப்போது எடுக்கப்பட்ட போட்டோவை அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
