ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
ரஜினி இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் தற்போது ஜெய்லர் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினி சில வருடங்கள் முன்பு அரசியல் வருகிறேன் என சொல்லிவிட்டு, உடல்நிலை முடியாத காரணத்தினாலும், கொரோனா நேரம் ரசிகர்கள் உடல்நிலை மனதில் கொண்டும் அரசியலிலிருந்து ரஜினி விலகினார்.
இதுக்குறித்து தமிழக வெற்றி கழகத்தை சார்ந்த ஆதவ் அர்ஜுனா, ரஜினியை திமுக மிரட்டியே அரசியலுக்கு வரவிடாமல் செய்துவிட்டது என சொல்ல, ரஜினி ரசிகர்கள் கோபமாகி மிக கடுமையாக தாக்கி வருகின்றனர், இதோ..
