சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவா இது!! டஸ்கி லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்கள்..
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. TRP-யிலும் நம்பர் 1 இடத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.
இதில், ஹீரோயின் மீனா ரோலில் பட்டையை கிளப்பி வருகிறார் நடிகை கோமதி பிரியா. இந்த சீரியல் வெற்றிக்கு இவருடைய கதாபாத்திரமும் ஒரு காரணமாக உள்ளது.
ஹோம்லி லுக்கில் சீரியல் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் நடிகை கோமதி பிரியா, சின்னசின்ன அல்ப ஆசைக்காகத்தான் இந்த துறையில் வந்தேன். வேலை நிறுத்திவிட்டு 6 மாசம் வாய்ப்பு தேடியபோது ஓவியா சீரியல் வாய்ப்பு கிடைத்தது.
மிஸ்டர் அண்ட் மிஸ்ஷஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் என்னுடைய முதல் நாள் சம்பளம் 1000 ரூபாய் வாங்கினேன் என்று கோமதி பிரியா சமீபத்தில் கூறியிருந்தார்.
தற்போது டஸ்கி லுக்கில் சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.