தொடையழகி யாரு? எந்த தொடை பெருசு..! நயன்தாரா vs அனுஷ்கா ரசிகர் மோதல்! இணையத்தில் கிளாமர் விருந்து!
தொடையழகி யார்..? என்ற ரசிகர் போர் நடிகை நயன்தாரா மற்றும் நடிகை அனுஷ்கா ஷெட்டி ரசிகர்களிடையே மூண்டிருக்கிறது.
நயன்தாரா மற்றும் அனுஷ்கா இருவரின் ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு, அவரவர் நடிகைகளின் தொடையழகு எடுப்பாக தெரியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த சக நெட்டிசன்கள், "இவங்க சண்டை போடுறதுல நமக்கு பயங்கர கிளாமர் விருந்து" என்று புலகாங்கிதம் அடைந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் அனுஷ்கா ஷெட்டி இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இருவருமே தங்களது தனித்துவமான நடிப்பு மற்றும் அழகால் ரசிகர்களை கவர்ந்தவர்கள்.
இந்நிலையில், இரு நடிகைகளின் ரசிகர்களும் தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு புதிய மோதலை தொடங்கியுள்ளனர். அதுதான் "தொடையழகி யார்?" என்ற போட்டி. நயன்தாரா ரசிகர்கள், நயன்தாரா தொடையழகுடன் இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு "லேடி சூப்பர்ஸ்டார் தொடை தான் அல்டிமேட்" என ட்ரெண்ட் செய்கின்றனர்.
அதேபோல் அனுஷ்கா ரசிகர்களும், அனுஷ்கா ஷெட்டியின் தொடையழகு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு "அனுஷ்கா தான் ஒரிஜினல் தொடையழகி" என போட்டி போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இரு தரப்பு ரசிகர்களும் மாறி மாறி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு எக்ஸ் தளத்தை கலகலக்கலாக்கி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்த ரசிகர் சண்டையை வேடிக்கை பார்க்கும் சக நெட்டிசன்கள், "இவங்க ரெண்டு பேரும் சண்டை போடுறதுல நமக்குத்தான் கொண்டாட்டம்", "சும்மா சண்டை போட்டாலும் கிளாமர் விருந்து வைக்கிறாங்களே", "யாரு தொடையழகின்னு சண்டை போட்டா, எங்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு", "ரெண்டு பேருமே தொடையழகி தான்ப்பா.. சண்டை போடாதீங்க" என்பது போன்ற கமெண்ட்களை பதிவிட்டு இந்த ஃபேன் ஃபைட்-ஐ ஜாலியாக என்ஜாய் பண்ணி வருகின்றனர்.
மேலும், சிலர் இந்த புகைப்படங்களை மீம்ஸ் போட்டு கலாய்த்தும் வருகின்றனர். மொத்தத்தில், நயன்தாரா மற்றும் அனுஷ்கா ரசிகர்கள் தொடையழகி யார் என்று போட்டி போட்டு சண்டை போடுவது இணையத்தில் ஒரு கிளாமர் விருந்தாக மாறி, நெட்டிசன்களை குஷிப்படுத்தி வருகிறது.