மாலத்தீவில் கிளாமரான நீச்சல் உடையில் சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் வெளியிட்ட போட்டோஸ்

மாலத்தீவில் கிளாமரான நீச்சல் உடையில் சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் வெளியிட்ட போட்டோஸ்

ஆர்த்தி சுபாஷ்

யூடியூபில் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்த்தி சுபாஷ்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி ஆனார். மல்லிகா கதாபாத்திரத்தில் தனக்கே உரிய நகைச்சுவை கலந்த துணிச்சலான பாணியில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

அந்த சீரியலை தொடர்ந்து விஜய் டிவி பக்கம் வந்தவர் வீட்டுக்கு வீடு வாசப்படி, சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடர்களில் நடித்தார்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியல் நாயகன் பவன் ரவீந்திரனை காதலித்துள்ளார், இருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது.

தற்போது நடிகை ஆர்த்தி சுபாஷ் கடற்கரையில் கிளாமரான நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம். 

 

GalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News