அஜித்தின் டேர் டெவில் பர்ஸ்ட் லுக் வெளியானது! ஷூட்டிங் தேதியுடன் இதோ

அஜித்தின் டேர் டெவில் பர்ஸ்ட் லுக் வெளியானது! ஷூட்டிங் தேதியுடன் இதோ

நடிகர் அஜித்தின் அடுத்த படமான டேர் டெவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டாலும் ஷூட்டிங் தொடங்காமல் தான் இருந்தது.

அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வந்ததால் அவர் ஷூட்டிங் தொடங்க தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில் லண்டனில் நடந்த கார் ரேஸில் அஜித் கலந்துகொண்ட நிலையில், அதை நடிகர் விஜய் சென்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அங்கு அஜித் - விஜய் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகின.

 

பர்ஸ்ட் லுக்

இந்நிலையில் அஜித்தின் மாஸ் லுக் உடன் டேர் டெவில் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

வரும் நவம்பர் 2, 2026 முதல் ஷூட்டிங் தொடங்குகிறது என்றும் அப்டேட் கொடுத்துள்ளனர். அதனால் தற்போது ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.  

Gallery

LATEST News

Trending News