நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு

நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு

நானி பாரடைஸ்

நானி நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் பாரடைஸ். இப்படம் உலகம் முழுவதும் 24ம் தேதி நாளை வரவுள்ளது. இப்படத்தின் முன்பதிவு தொடங்கி அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் வந்துள்ளது.

இதுவரை ரூ 15 கோடிக்கு முன்பதிவு மட்டுமே நடந்துள்ளது. இந்நிலையில் பாரடைஸ் படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ 50 கோடி வரை வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு | Nanu The Paradise First Day Box Office

அப்படி இந்த வசூல் வந்தால் கண்டிப்பாக நானி டயர் 1 நடிகர்களுக்கு இணையான இடத்திற்கு சென்றுவிடுவார் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

LATEST News

Trending News