சன் டிவியின் புது சீரியல்.. ஹீரோவாகும் வில்லன் நடிகர்! இவர்தான்
டிவி சேனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களை அறிமுகப்டுத்தி வருகின்றன.
அந்த வரிசையில் சன் டிவியில் செல்லமே என்ற புது சீரியல் வர இருக்கிறது
சுந்தரி சீரியலில் வில்லனாக நடித்த ஜிஷ்ணு மேனன் தான் இந்த புது சீரியலில் ஹீரோவாக நடிக்கிறாராம்.
ஹீரோயின் யார் என்கிற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.