மார்புக்கு அடியில் கேமரா.. பட வாய்ப்புக்காக இப்படியா..? கிறுகிறுக்க வைக்கும் ஓவியா.. வைரல் வீடியோ..!
பிரபல நடிகை ஓவியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
சமீப காலமாக இவர் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், தற்போது ஓவியா வெளியிட்டுள்ள புதிய வீடியோ ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.
மின்னும் சிவப்பு நிறத்தில் உடலோடு ஒட்டிய கவர்ச்சி ஆடை அணிந்து, மார்புக்கு கீழே கேமராவை வைத்து தனது முன்னழகு எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார் ஓவியா.
படுக்கையில் படுத்தபடி அவர் காட்டும் தாறுமாறான கவர்ச்சி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. இந்த வீடியோவை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஓவியாவின் அழகில் சொக்கிப்போய் கமெண்ட்களை குவித்து வருகின்றனர். "செம்ம ஹாட்", "கவர்ச்சி குயின்", "ரெட் ஹாட் சில்லி" என்று பல ரசிகர்கள் தங்களது விருப்பங்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவித்து வருகின்றனர்.
ஓவியாவின் கவர்ச்சிக்கு மயங்கிய ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கவிதைகள் எழுதி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். ஒரு பக்கம் ஓவியாவின் அழகை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினாலும், சிலர் அவரை விமர்சிக்கவும் தவறவில்லை.
பட வாய்ப்புக்காக இப்படியும் வீடியோக்களை வெளியிட வேண்டுமா? என்று ஒரு தரப்பினர் ஓவியாவை கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இது போன்ற கவர்ச்சி வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் ஓவியா தனது இமேஜை கெடுத்துக்கொள்வதாகவும் சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், ஓவியா இது போன்ற விமர்சனங்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கவர்ச்சி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தனது ரசிகர்களை குஷிப்படுத்துவதே தனது நோக்கம் என அவர் மறைமுகமாக தெரிவித்து வருகிறார்.