பாடகி எஸ்.ஜானகி காலமானார்.. கடும் துயரத்தில் ரசிகர்கள்

பாடகி எஸ்.ஜானகி காலமானார்.. கடும் துயரத்தில் ரசிகர்கள்

 பல ஆயிரம் பாடல்கள் பாடி தனது குரலால் ரசிகர்கள் எல்லோரையும் வசீகரித்தவர் எஸ்.ஜானகி. அவரது குரலுக்கு இன்றும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

ஜானகி தற்போது 88 வயதான நிலையில் உடல்நிலை பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.

மைசூரில் அவர் இறந்ததாக உறவினர் தெரிவித்து இருக்கிறார். அதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.  அவரது குரல் எப்போதும் மனதில் இருக்கும் என சமூக வலைத்தளங்களில் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News