46 வயதில் கர்ப்பம்.. சீரியல் நடிகை சங்கீதா சிவப்பு நிற உடையில் போட்டோஷூட்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வலம் வந்தவர் சங்கீதா.
இதுமட்டுமின்றி இவர் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து வந்தார். சீரியல்களை தாண்டி படங்களிலும் நடித்து பிரபலமான இவர் பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திடீரென இவர்களின் திருமணம் நடக்கவே ரசிகர்கள் அனைவருமே இவர்கள் காதலித்தார்களா என ஷாக் ஆகினர்.
திருமணத்திற்கு பின் சங்கீதா அவர் கமிட்டாகி இருந்த தொடர்களில் இருந்து விலகியிருந்தார். அதற்கு முக்கிய காரணம் 46 வயதில் அவர் கர்ப்பமாக இருப்பது தான்.
இந்நிலையில், சிகப்பு நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து சங்கீதா பிரக்னன்ஸி போட்டோஷூட் நடத்தியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.