சிலிண்டர் தட்டுப்பாட்டை வைத்து த்ரிஷாவை கலாய்த்த குரேஷி! வைரலாகும் காணொளி

சிலிண்டர் தட்டுப்பாட்டை வைத்து த்ரிஷாவை கலாய்த்த குரேஷி! வைரலாகும் காணொளி

இந்தியளவில் நிலவிவரும் சிலிண்டர் தட்டுப்பாட்டு பிரச்சினையை தேர்தலுடனும் விஜய்- த்ரிஷா சர்ச்சைகளுடன் தொடர்ப்புப்படுத்தி குக் வித் கோமாளி புகழ் குரேஷி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிலவி வருகிறமையால், உலக வர்த்தகத்தில் முக்கிய பாதையாக இருந்துவரும் ஹார்முஸ் ஜலசந்தி நீர்வழிப்பாதையை மூடுவதாக ஈரான் அறிவித்தது.

சிலிண்டர் தட்டுப்பாட்டை வைத்து த்ரிஷாவை கலாய்த்த குரேஷி! வைரலாகும் காணொளி | Cwc Fame Kureshi New Video About Trisha Vijayஇதனை தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வெகு விரைவில் தொலைபேசி வலையடைப்புகளும், இணைய சேவைகளும் கூட பாதிக்கப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்தியாவை பொருத்தமட்டில் பெட்ரோல், டீசலுக்கு இன்னும் தட்டுப்பாடு ஏற்படவில்லை இருப்பினும் சிலிண்டர் தட்டுப்பாடு பெரும் அளவில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிலிண்டரை அத்தியாவசிய பொருட்களின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாட்டை வைத்து த்ரிஷாவை கலாய்த்த குரேஷி! வைரலாகும் காணொளி | Cwc Fame Kureshi New Video About Trisha Vijayஇந்நிலையில், சிலிண்டர் தட்டுப்பாட்டை தழிழக தேர்தலுடனும் விஜய்- த்ரிஷா சர்ச்சைகளுடன் தொடர்ப்புப்படுத்தி குக் வித் கோமாளி புகழ் குரேஷி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகிவருகின்றது.  

LATEST News

Trending News